புதுச்சேரி அரசு கல்லூரி பேராசிரியர்கள் கூட்டுப் போராட்ட குழு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் இருந்து ராஜ்நிவாஸ் நோக்கி பேரணியாக சென்றனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வந்த ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாட்டு பக்தர்கள், தங்க கொடிமரம் அருகே உள்ள தீபதரிசன மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்தனர்.