நேபாளத்தில் உள்ள நேவார் சமூகத்தில் ஒரு சிறுமியை தேர்ந்தெடுத்து அவரை தெய்வீக சக்தி படைத்தவராக வணங்குவது வழக்கம். அந்த வழக்கத்தின்படி காத்மாண்டு நகரின் ஹனுமான் தோக்கா அரண்மனையில் நேற்று நடந்த குமாரி பூஜை விழாவில் தேர்வு செய்யப்பட்ட சிறுமி.
தேனி மாவட்டம் கம்பத்தில் நடந்த மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் அ.தி.மு.க., பிரசார கூட்டத்தில் பொதுச்செயலாளர் பழனிசாமி பேசினார், அருகில் தேனி மேற்கு மாவட்ட செயலாளர் ஜக்கையன்.
தமிழக முதல்வர் கோப்பைக்கான தடகள போட்டிகள் கோவை நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் கல்லூரி மாணவர்கள் பிரிவில் 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தாவிய மாணவர்கள்.