திருப்பூர், காலேஜ் ரோடு எஸ்.டி.ஏ.டி.,மைதானத்தில் தடகள சங்கம் சார்பில் நடந்த ஜூனியர் சாம்பியன்ஷிப் தடகள 60 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் பெருமாள் கோயிலில் 54 ஆம் ஆண்டு பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
புதுச்சேரி ஈஸ்வரன் கோயில் வளாகத்தில் பொம்மை உற்பத்தியாளர்கள் சேவை தொழில்இயல் கூட்டுறவு சங்கம் சார்பில் நடந்து வரும் கொலு பொம்மை கண்காட்சியில் இடம்பெற்றுள்ள பொம்மைகள்.