திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்து வரும் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள வந்தவர்கள் வெயில் அதிகமாக இருந்ததால் பிளாஸ்டிக் நாற்காலி தலையில் வைத்து வந்தனர்
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.