தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் விற்பனைக்காக தயாராகும் தீச்சட்டிகள்.இடம்: குறிச்சி, திருநெல்வேலி மாவட்டம்..
முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த உருவப் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மரியாதை செலுத்தினார்.