நாட்டின் ராணுவ துறையில் உள்ள புதிய கண்டுபிடிப்புகள், நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் உபகரணங்களை வெளிப்படுத்தும் பெரிய அளவிலான தொழில்நுட்பக் கண்காட்சி நடந்தது. அதில் இடம் பெற்றிருந்த இரட்டை குழல் பீரங்கி. இடம்: ராஞ்சி, ஜார்க்கண்ட்
குன்னூர் அருகே பள்ளத்தாக்கில் அமைந்துள்ள 'கோடேரி வேலி' பகுதியில் மழைக்கு பின், பூமிக்கு வந்த மேகம், குக்கிராமத்தை தழுவி செல்லும் காட்சி பயணிகளை பரவசப்படுத்தியது.