சீனாவின் பீஜிங்கில் நடைபெற்று வரும் கண்காட்சியில் மனிதர் இல்லாமல் இயங்கக்கூடிய வான் டாக்ஸியின் மாதிரி பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது. பார்வையாளர் ஒருவர் அதன் முன் செல்பி எடுத்துக்கொண்டார்.
ம.தி.மு.க வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நிர்வாகிகள். இடம்: விஜய்ஸ்ரீ மஹால், அண்ணா நகர்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.