வரும் 22ல் துவங்கி அடுத்த மாதம் 2ம் தேதி வரை துர்கா பூஜை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, தி.நகர் தக்கார் வித்யாலயா பள்ளியில், துர்கா சிலைகள் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள வட மாநில நபர்.
ம.தி.மு.க வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நிர்வாகிகள். இடம்: விஜய்ஸ்ரீ மஹால், அண்ணா நகர்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.