தினமலர் நாளிதழ் மாணவர் பதிப்பு பட்டம் மற்றும் சென்னை விஐடி பல்கலை சார்பில் பட்டம் செஸ் டோர்னமெண்ட்- 2025 எனும் செஸ் போட்டி நடந்தது இதில் ஆர்வமுடன் பங்கேற்ற மாணவ மாணவிகள்.இடம் : மேலக்கோட்டையூர்.
அகல்விளக்கு தயார்தீபாவளி பண்டிகையை ஒட்டி வட மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்ய விருத்தாசலம் செராமிக்கில் அகல்விளக்குகள் தயார் செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
வடபழனி முருகன் கோவிலில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவின் முதல் நாளில் ராஜராஜேஸ்வரி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த அம்மன். கொலுவை பார்த்து ரசித்த சிறுமியர்.
ரஷ்யா- கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் இடையே மூன்று ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில், உக்ரைனின் தென்கிழக்கு நகரமா ஜபோரிஷியாவில் தீக்கிரையான கட்டடத்தில் நடந்த மீட்பு பணிகள்.