ஸ்டர்லேண்ட் பெட்ஸ் அமைப்பு சார்பில் செல்லப்பிராணிகள் விழா நடந்தது. இதில் தங்கள் செல்லப்பிராணிகளுடன் ரேம்ப் வாக் சென்ற உரிமையாளர்கள். இடம்: எஸ்.பி., கார்டன்ஸ், மதுரவாயல்.
உதவும் மனது உள்ளத்தில் இருந்தால்தான் மனிதர்களுக்கு பெருமை..: விடாத மழையில் நனைந்து கொண்டிருந்த மாற்றுத்திறனாளியை குடை பிடித்து ரோட்டை கடந்து பாதுகாப்பான இடத்தில் விட்டு சென்ற இந்த பெண்கள்.இடம், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம்.
மதுரை கலெக்டர் அலுவலகம் முன்புஅகவிலைப்படி சம்பள உயர்வை வலியுறுத்தி மறியல் செய்த தமிழ்நாடு அங்கன்வாடி கூட்டமைப்பு சங்கத்தினரை போலீசார் கைது செய்து அரசு பஸ்ஸில் அழைத்துச் சென்றனர்.