திருப்பூர், அடுத்த தாராபுரம், சின்னகாம்பாளையம், புதுக்காலனியில் 15 வருடமாக மின் இணைப்பு வழங்காததை கண்டித்து மெழுகுவத்தியுடன் கலெக்டரிடம் மனுக்கொடுக்க வந்த பொதுமக்கள்.
திருப்பூரில், நிப்ட்-டீ பிரிமீயம் லீக் கிரிக்கெட் போட்டி, முதலிபாளையம், நிப்ட்-டீ கல்லூரி மைதானத்தில் நடந்தது. இதில் லட்சுமி அப்பேரல்ஸ் அணியும், ஈஸ்ட்மேன் அணியும் விளையாடினர்.