தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் விற்பனைக்காக தயாராகும் தீச்சட்டிகள்.இடம்: குறிச்சி, திருநெல்வேலி மாவட்டம்..
மதுரவாயல் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெஞ்சமினை ஆதரித்து, அ.ம.மு.க கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் பிரசாரம் மேற்கொண்டார். இடம்: ராமாபுரம்.