கோவை காளப்பட்டி ரோடு என்.ஜி.பி., கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற பாரதியார் பல்கலைக்குட்பட்ட எ ஜோன் வாலிபால் போட்டியில் என்.ஜி.பி., அணியினர் மற்றும் கூடலூர் அரசு கலை கல்லூரி அணியினர் மோதினர்.
ம.தி.மு.க வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நிர்வாகிகள். இடம்: விஜய்ஸ்ரீ மஹால், அண்ணா நகர்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.