sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 18, 2026 ,பங்குனி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

மானாமதுரையில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ள மண்பாண்ட பொருட்கள்.
18-Sep-2025

ShareTweetShareShare
இன்றைய போட்டோ18-Mar-2026

2/

நடுத்தர ஹோட்டல்கள் வணிக காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக விறகு அடுபிற்கு மாறியது. விறகு விளையும் கணிசமாக உயர்ந்துள்ளது.இடம் : காரமடை விறகு கடை.
18-Mar-2026

3/

பீர்க்கங்கரணை சிக்னலில் பிரேக் பிடிக்காமல் சிக்னலில் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதிய அரசு பேருந்து
18-Mar-2026

4/

தாங்கள் குடியிருக்கும் நிலம் ஒரு தனி நபருக்குச் சொந்தமானது எனக் கூறி, அனைவரும் காலி செய்யவேண்டும் என, அரசுத் துறை அதிகாரிகள் அச்சுறுத்துவதால் தேர்தலை புறக்கணிக்கிறோம், இதனால் அரசியல் கட்சியினர் ஓட்டு கேட்டு வரவேண்டாம் எங்கள் ஓட்டு நோட்டோவிற்கே என பதாகை வைத்துள்ள அறிஞர் அண்ணா நகர் 8 வது தெரு மற்றும் பல்லவன் தெரு பகுதி மக்கள்.இடம் : துரைப்பாக்கம்
18-Mar-2026

5/

வீராங்கால் ஓடையில் மாலை நேரத்தில் இரை தேடி கூட்டமாக அமர்ந்திருக்கும் கொக்குகள்.இடம் : வேளச்சேரி
18-Mar-2026

6/

நமது நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து ரேஸ்கோர்ஸ் சாலையில் நேற்று கொட்டப்பட்ட கழிவுநீர் கால்வாய் கழிவுகள் இன்று அகற்றப்பட்டுள்ளது.இடம் : கிண்டி
18-Mar-2026

7/

கோவை தடாகம் ரோட்டில் பல இடங்களில் கட்சி போஸ்டர்கள் அகற்றப்படாமல் உள்ளது. இடம்: இடையர்பாளையம்.
18-Mar-2026

8/

சட்டசபை தேர்தல் அமலுக்கு வந்ததால் திருவள்ளூர் மாவட்ட ஆட்சிய அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டது.
18-Mar-2026

9/

வெவ்வேறு பகுதிகளில் மழை நீர் வடிகால்வாயில் இருந்து அகற்றப்பட்ட கழிவுகள், கிண்டி, ரேஸ்கோர்ஸ் சாலையில் கொட்டப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அதேபோல சாலையில் வழிநெடுக கொட்டப்பட்டுள்ள கட்டட கழிவுகளால் விபத்து அபாயமும் நிலவுகிறது.
18-Mar-2026

10/

ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலமான பஹலகாமில் உள்ள சொகுசு ஹோட்டல்களில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட உள்ளூர் மக்கள்.
18-Mar-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us