முன்னோரை வழிபடுவதற்கான முக்கிய இடமாக கருதப்படும் பீஹார் மாநிலம் கயாவில் வெளிநாட்டு பயணியர் தங்களின் முன்னோருக்கு பிண்டதானம் எனப்படும் உணவு வழங்கும் வழிபாடு செய்தனர்.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.