பாரதியாரின் 144வது பிறந்தநாளான இன்று திருநெல்வேலியில், ம.தி.தா., ஹிந்து மேல்நிலைப் பள்ளியில் அவர் பயின்ற வகுப்பறையில் உறுதிமொழி ஏற்றுக்கொண்ட மாணவியர்கள்.
பாரதியாரின் 144வது பிறந்தநாளான இன்று திருநெல்வேலியில், ம.தி.தா., ஹிந்து மேல்நிலைப் பள்ளியில் அவர் பயின்ற வகுப்பறையில் பாரதியார் வேடம் அணிந்து பாடம் பயின்ற மாணவ - மாணவியர்.
கோவை அவிநாசி ரோடு பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி அரங்கில் நடந்த மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கல்லூரி மாணவிகளின் ஒரு பகுதியினர்.