வடபழனி முருகன் கோவிலில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவின் முதல் நாளில் ராஜராஜேஸ்வரி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த அம்மன். கொலுவை பார்த்து ரசித்த சிறுமியர்.
ம.தி.மு.க வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நிர்வாகிகள். இடம்: விஜய்ஸ்ரீ மஹால், அண்ணா நகர்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.