கனமழை மற்றும் வெள்ளம் சூழ்ந்த சாலைகளில், கைரிக் ஷா ஓட்டுநர், தன் பயணியரை பாதுகாப்புடன் அமர்த்தி, தன் சிரமத்தை பொருட்படுத்தாமல் இழுத்துச் செல்கிறார். இடம்: கோல்கட்டா, மேற்குவங்கம்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.