போக்குவரத்து நெரிசலை குறைக்க உஸ்மான் சாலையில் இருந்து அண்ணாசாலை வரை மாநகராட்சி சார்பில் 131 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலம் பணிகள் முடிந்து விரைவில் திறக்கப்பட உள்ளது.இடம் : தி நகர்.
நம் நாட்டின் பாதுகாப்பில் நீண்ட காலம் சேவையாற்றிய மிக் 21 ரக போர் விமானங்கள் நாளையுடன் விடைபெறுகின்றன. அவற்றுக்கு பிரியாவிடை கொடுக்கும் விதத்தில் அலங்கரித்து நிறுத்தப்பட்டுள்ளன. இடம்: சண்டிகர், பஞ்சாப்