உள்ளடக்கத்திற்கு செல்ல உயர்நீதிமன்ற மதுரைக்கிளைக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனால் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் சோதனை நடத்தினர். 2/
சோழவந்தான் அருகே கரட்டுப்பட்டியில் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. 3/
ரோட்டோரத்தை ஆக்கிரமித்து ‘விளையாடுவதே’ வாகன ஓட்டிகளுக்கு வேலையாய் போச்சு. இடம்: மதுரை ரேஸ்கோர்ஸ் ரோடு. 4/
மதுரை கூடல்புதுார் அஞ்சல்நகர் இடைவிடா சகாய அன்னை சர்ச்சில் புது நன்மை பெற்ற குழந்தைகளுடன் பாதிரியார்கள். 5/
பாலமேடு அருகே சத்திரவெள்ளாளப்பட்டி ரோடு சேதமடைந்து கரடுமுரடாக காட்சியளிக்கிறது. 6/
குடிநீர் குழாய் சேதமடைந்து சாலையில் ஆறாக ஓடும் குடிநீர். இடம்: பள்ளிக்கரணை. 7/
செல்லம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ பணியாளர்கள் குடியிருப்புகள் பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளன. புதிய குடியிருப்புகள் கட்டித்தர பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 8/
சோழவந்தான் ரயில்வே பாலத்தில் உருவாகும் வட்ட வடிவப்பள்ளங்களால் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். 9/
கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் முதலுதவி உபகரணங்கள் வைக்கப்பட உள்ள மூங்கில் ஷெட்டில் மேற்கூரைகள் சேதம் அடைந்துள்ளது 10/
திருப்பூர், தாராபுரம் ரோடு செட்டிபாளையம் ஹார்ட்புலனெஸ் இன்டர்நேஷனல் ஸ்கூல்திறப்பு விழாவில், ஹார்ட்புலனெஸ் அமைப்பின் உலக வழிகாட்டி பூஜ்ய ஸ்ரீ தாஜி அமைப்பினருக்கு ஆசி வழங்கினர்.
மேலும் undefined
மேலும் undefined