புதுச்சேரி அடுத்த இரும்பை பைபாஸ் சாலையில் உள்ள பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு மாணவியரின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது.
நவராத்திரி பூஜையை முன்னிட்டு கோவை ஆர். எஸ்., புரம் காமாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் துர்கா லட்சுமி, சரஸ்வதி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.