பயங்கரவாத தாக்குதல் அவசர நிலை அல்லது தேசிய பாதுகாப்பு சவால்கள் ஏற்பட்டால், நம் படையினர் விரைவாகவும், ஒருங்கிணைந்தும் செயல்பட தயாராக இருக்க வேண்டும் என்பதற்காக பயிற்சி கொடுக்கப்பட்டது. இடம்: தாஜ்மகால், ஆக்ரா, உ.பி.
மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து மஹாராஷ்டிராவின் பாந்த்ரா ரயில் நிலையத்தை ஒட்டிய கரீப் நகரில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
சிறுமுகை வன சரகத்திலிருந்து தாயை பிரிந்த யானை குட்டி., பெத்தி குட்டையில் உள்ள வன உயிரின இடம் மாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.