பள்ளிகள் விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்களால் ஜிஎஸ்டி சாலையில் ஏற்ப்பட்ட போக்குவரத்து நெரிசல்.இடம் : குரோம்பேட்டை
படம்:காளீஸ்வரன்,செய்திஇல்லைசென்னையில் தொடர்ந்து வெயில் வாட்டி வந்த நிலையில் நேற்று சட்டென மாறிய வானிலையால் சிறிது நேரம் கொட்டித் தீர்த்த கன மழை.இடம் : அடையாறு
ஈரோடு மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, வீரப்பன் சத்திரம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஒரு வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருந்த விழிப்புணர்வு பலகையை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோவில் கும்பாபிஷேகம் முடிந்து மண்டல பூஜையில் முன்னிட்டு உலகத் திருவள்ளுவர் சங்கத்தினர் திருவள்ளுவர் சிலையிலிருந்து மக்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக சென்றது.