போக்குவரத்து நெரிசலை குறைக்க தி.நகர் உஸ்மான் சாலையில் இருந்து, அண்ணா சாலை வரை மாநகராட்சி சார்பில் 131 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள மேம்பால பணிகள் முடிந்து திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.