sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஏப்ரல் 07, 2026 ,பங்குனி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

திருவள்ளூர் ஊத்துக்கோட்டை சாலை அம்பேத்கார் நகர் பகுதியில் ஈச்சமரம் ஓலையில் இருந்து கூடைகள் பின்னப்படுகிறது
08-Oct-2025

ShareTweetShareShare
இன்றைய போட்டோ07-Apr-2026

2/

செய்தி: பாஜவில் சீட் கிடைக்காதவர்களை சந்தித்து அமைச்சர் பீயூஷ் கோயல் ஆறுதல். படம் பார்த்து உங்களது கருத்தை கமென்ட் செய்யுங்கள்.
07-Apr-2026

3/

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் சட்டசபை தொகுதியில் திமுக கூட்டணியில் தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா போட்டியிடுகிறார். அவர் வெற்றி பெற விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் துர்கை அம்மனுக்கு சிறப்பு யாகம் நடந்தது. பின் கோவிலில் தரிசனம் செய்த அவர் புதுமண தம்பதியருக்கு ஆசி வழங்கினார்.
07-Apr-2026

இன்றைய போட்டோ06-Apr-2026

4/

சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் செந்தமிழன் ஆதரித்து பேசிய டி டி வி தினகரன்.இடம் : கோட்டூர்புரம்
06-Apr-2026

5/

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு வரப்பெற்ற புகார்கள் குறித்து மாவட்ட காவல் பார்வையாளர் நேரில் அஜய் லிண்டா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
06-Apr-2026

6/

விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் செயல் வீரர்கள் கூட்டத்தில் தேமுதிக வேட்பாளர் பிரேமலதா பேசினார் . அருகில் அமைச்சர் கணேசன்.
06-Apr-2026

7/

காரைக்கால் நெடுங்காடு தொகுதி என்.ஆர்.காங்.கட்சி வேட்பாளர் சந்திரபிரியங்காவை ஆதரித்து முதல்வர் ரங்கசாமி பூவம் பகுதியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
06-Apr-2026

8/

புதுச்சேரி தட்டாஞ்சாவடி கொக்கு பார்க்கில் இண்டி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.
06-Apr-2026

9/

படம்:காளீஸ்வரன்,செய்திஇல்லைசென்னையில் தொடர்ந்து வெயில் வாட்டி வந்த நிலையில் நேற்று சட்டென மாறிய வானிலையால் சிறிது நேரம் கொட்டித் தீர்த்த கன மழை.இடம் : அடையாறு
06-Apr-2026

10/

செய்தி: இரு தெய்வங்கள் ஆசியால் திமுக- தேமுதிக கூட்டணி உருவானது!- பிரேமலதா. படம் பார்த்து உங்களது கருத்தை சொல்லுங்கள்!
06-Apr-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us