கோரிக்கைகளை வலியுறுத்தி, ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதில், திருப்பூர் பணிமனை முன்பு வேப்பிலை அடித்து போராட்டம் நடந்தது.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மேகமலையில் தேயிலைத் தோட்டங்கள், நீர்த்தேக்கத்தை சூழ்ந்துள்ள வெண் பனி கூட்டம் மனதை வருடும் வண்ணம் ரம்யமாக காட்சியளித்து.