மேற்கு வங்கத்தில் தீபாவளி பண்டிகை, காளி பூஜையாக வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். வரும் அக் 20ம் தேதி இந்த பூஜை நடக்க உள்ள நிலையில் அதற்காக தயார் நிலையில் உள்ள காளி சிலைகளுக்கு வண்ணம் பூசும் பணியில் ஈடுபட்ட கலைஞர். இடம்: கோல்கட்டா
பிலிப்பைன்ஸ் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு தீவு அருகில் நிறுத்தப்பட்டிருந்த, அந்நாட்டுக்கு சொந்தமான படகின் மீது, சீன கடலோர காவல் படைக்கு சொந்தமான கப்பல் (வலது) மோதியது.
திருவாலங்காடு ஒன்றியம் எல்.வி.புரம் கொசஸ்தலையாற்று நீர் வழித்தடத்தில், போக்குவரத்து போலீசார் பேரிகேட் வைத்து உள்ளனர். நீரோட்டத்தை திருப்பி விட வைக்கப்பட்டு உள்ளதாக, அப்பகுதி மக்கள் கிண்டலடித்து செல்கின்றனர்.