sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

உடுமலை சாமராயபட்டியில் அச்சுவெல்லங்கள் காய வைக்கப்பட்டு உள்ளன.
13-Oct-2025

ShareTweetShareShare

2/

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர குறைகேட்பு நாள் கூட்டத்தில் பயிற்சி கலெக்டர் வெங்கடேசன் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டனர்
13-Oct-2025

3/

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
13-Oct-2025

4/

புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையில் பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண்ணாடி வழங்கப்பட்டது.
13-Oct-2025

5/

சென்னை அண்ணாநகரில் உள்ள, மருந்து நிர்வாகத் துறை இணை இயக்குனர் கார்த்திகேயன் வீட்டில் அமலாக்க துறையினர் சோதனை நடத்தினர்.
13-Oct-2025

6/

சென்னை கோயம்பேடு பூ மார்கெட்டில் விற்பனையாகாத பூக்கள் அதிகளவில் குப்பையில் கொட்டப்பட்டுள்ளன.
13-Oct-2025

7/

மேற்கு வங்கத்தில் தீபாவளி பண்டிகை, காளி பூஜையாக வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். வரும் அக் 20ம் தேதி இந்த பூஜை நடக்க உள்ள நிலையில் அதற்காக தயார் நிலையில் உள்ள காளி சிலைகளுக்கு வண்ணம் பூசும் பணியில் ஈடுபட்ட கலைஞர். இடம்: கோல்கட்டா
13-Oct-2025

8/

பிலிப்பைன்ஸ் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு தீவு அருகில் நிறுத்தப்பட்டிருந்த, அந்நாட்டுக்கு சொந்தமான படகின் மீது, சீன கடலோர காவல் படைக்கு சொந்தமான கப்பல் (வலது) மோதியது.
13-Oct-2025

9/

திருவாலங்காடு ஒன்றியம் எல்.வி.புரம் கொசஸ்தலையாற்று நீர் வழித்தடத்தில், போக்குவரத்து போலீசார் பேரிகேட் வைத்து உள்ளனர். நீரோட்டத்தை திருப்பி விட வைக்கப்பட்டு உள்ளதாக, அப்பகுதி மக்கள் கிண்டலடித்து செல்கின்றனர்.
13-Oct-2025

10/

மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவிலில் நடந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
13-Oct-2025

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us