இன்றைய போட்டோ

ரோட்டோரத்தில் மரக்கழிவுகள், குப்பையை குவித்து தீ மூட்டுவதால், புகைமூட்டம் ஏற்படுகிறது. ரோட்டில் செல்வோருக்கும், குடியிருப்புகளில் வசிப்போருக்கும் இதனால் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்னை ஏற்படுகிறது. சுற்றுச்சூழலும் மாசுபடுகிறது என்பதை உணருங்க. இடம்: பொள்ளாச்சி, கோவை.
14-Oct-2025

2/

3/

4/

5/
இன்றைய போட்டோ13-Oct-2025

7/
8/

9/
10/