அனைத்து வங்கிகளையும் தேசிய மயமாக்கல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூர் தாடி காரமுக்கு பெடரல் வங்கி முன்பு, வங்கி ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்ற சென்னை மாவட்ட அணிக்கு, முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி வெற்றி கோப்பையை வழங்கினர்.
சென்னையில் பார் கவுன்சில் முன் வழக்கறிஞர் தாக்கப்பட்டதை கண்டித்து திருநெல்வேலி மாவட்டம் வழக்கறிஞர்கள் சார்பாக திருநெல்வேலி நீதிமன்றம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
பெருங்குடி - வேளச்சேரி ரயில்வே சாலையின் இருபுறமும் மாநகராட்சி சார்பில் பூங்கா அமைப்பதற்காக தடுப்புகள் அமைத்து செடிகள் நடப்பட்டு வருகிறது.இடம் : பெருங்குடி