முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்ற சென்னை மாவட்ட அணிக்கு, முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி வெற்றி கோப்பையை வழங்கினர்.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் இயந்திரம் கொண்டு வயலில் நெல் நாற்று நடும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி..
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு, சென்னை.