sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

சட்டசபை கூட்டத்தை காண வந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் அணிந்து வந்த கருப்பு கலர் உடையை கழட்டி வைத்த பின்னர் அனுமதிக்கப்பட்டனர்.
16-Oct-2025

ShareTweetShareShare

2/

பாரதியார் நகர் கடற்கரையில், வடிகாலில் இருந்து வெளியேறி கடலில் கலக்கும் மழைநீரால், மணற்பரப்பு இரண்டாகியுள்ளது. இடம், எண்ணுார்.
16-Oct-2025

3/

தினமலர் - பட்டம் இதழ், ஆச்சாரியா கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும் பதில் சொல் ; அமெரிக்கா செல் என்ற மெகா வினாடி வினா போட்டி விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. போட்டியை கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். அருகில் புதுச்சேரி தினமலர் வெளியீட்டாளர் கே.வெங்கட்ராமன்.
16-Oct-2025

4/

தினமலர் - பட்டம் இதழ், ஆச்சாரியா கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும் பதில் சொல் ; அமெரிக்கா செல் என்ற மெகா வினாடி வினா போட்டி விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. போட்டியில் வெற்றி பெற்றமாணவ, மாணவியர்களுடன் சிறப்பு விருந்தினர்கள்
16-Oct-2025

5/

தினமலர் நாளிதழ் மாணவர் பதிப்பான பட்டம் இதழ் மற்றும் ஹிந்துஸ்தான் கல்வி நிறுவனம் இணைந்து நடத்தும் மாநகராட்சி பள்ளிகளுக்கான பதில் சொல் பரிசை வெல் வினாடி வினா போட்டி ஆர் எஸ் புரம் எஸ் ஆர் பி அம்மணிஅம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது
16-Oct-2025

6/

இயற்கையின் படைப்பில் மனிதனின் பதிப்பாய் இப்படியும் ஒரு அழகிய மலை பகுதியை கண்ட இடம்: கோவை ஆனைகட்டி ரோடு
16-Oct-2025

7/

தீபாவளி பண்டிகைக்கு தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக எழும்பூர் ரயில் நிலையத்தில் குவிந்த மக்கள்.
16-Oct-2025

8/

சென்னையில் சிறு நேரம் பெய்த மழைக்கே சென்னை தலைமைச் செயலகம் வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீர்.
16-Oct-2025

9/

திருச்செந்தூர் பகுதியில் காலை பரவலாக பெய்த மழையால் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் தேங்கிய மழைநீர்..
16-Oct-2025

10/

திருநெல்வேலியில் பரவலாக பெய்த மழையால் வ.உ.சி., மைதானத்தில் குளம்போல் தேங்கிய மழைநீர்.
16-Oct-2025

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us