உள்ளடக்கத்திற்கு செல்ல கேரள மாநிலம் அதிரப்பள்ளி அருவியில் நான்கு மாதத்திற்கு பின், சுற்றுலா பயணியர் குளிக்க வனத்துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர். 2/
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலை முன்னிட்டு கவுண்டம்பாளையம் பகுதியில் துணை ராணுவம் கொடி அணிவகுப்பு நடத்தினர். 3/
வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில், நன்மங்கலம் ஏரியில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைச் செடிகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணி தீவிரமாக நடைபெறுகிறது 4/
விக்கிரவாண்டி கும்பகோணம் சாலையில் ராமையம் பாளையம் அருகே தொடர் விபத்துகள் ஏற்படுவதாக கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார். 5/
கடலூரில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் மோகன் எம்.எல்.ஏ., தொகுதி வளர்ச்சி பணிகள் குறித்து கோரிக்கை மனு அளித்தார். 6/
தேர்தல் ஆணையத்தை கண்டித்து திருப்பூர், கலெக்டர் அலுவலகம் முன் காங்., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 7/
ஊட்டி அரசு மகப்பேறு மருத்துமனையில் , தாய் மாமன் தங்க மோதிரம் திட்ட துவக்க விழாவில், மோதிரம் வாங்க குழந்தையுடன் வந்த பெண்கள். 8/
மேட்டுப்பாளையம் வன சரகத்திற்கு உட்பட்ட கோத்தகிரி சாலையில் வன பணியாளர்கள், மற்றும் ஸ்ரீ நாராயண குரு சமாஜம் இணைந்து பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றினர். 9/
நவராத்திரி முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள பூம்புகார் விற்பனை மையத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை துவங்கியது 10/
கள்ளக்குறிச்சி கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை கலெக்டர் பத்மஜா தொடங்கி வைத்தார்.
மேலும் undefined
மேலும் undefined