திருவள்ளூர் அடுத்த பூண்டி நீர் தேக்கம் நிரம்பியதால், திறக்கப்பட்ட உபரி நீர் தாமரைப்பாக்கம் அணைக்கட்டு வழியாக சீறிப்பாய்ந்து கடலுக்குச் செல்லும் காட்சி.
தீபாவளியையொட்டி சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்ட வாகனங்களால், ஜிஎஸ்டி சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்த வாகனங்கள். இடம்: கிளாம்பாக்கம்.