உள்ளடக்கத்திற்கு செல்ல கூட்டமாக இருந்தாலும் தீபாவளி பண்டிகை ஊருக்கு போயிடலாம். இடம்:திருப்பூர், ரயில்வே ஸ்டேஷன். 2/
கடற்கரையில் கிரிக்கெட் விளையாடும் சிறுவர்கள். இடம்: திருவொற்றியூர், சென்னை. 3/
கடற்கரையில் கொளுத்தும் வெயிலில் குழந்தைகளுடன் குளித்து விளையாடி ஓய்வெடுக்கும் பொதுமக்கள். இடம்: கொட்டிவாக்கம். 4/
திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோவில் 520வது ஆனித்தேரோட்டம் இன்று விமரிசையாக நடைபெற்றது. 5/
ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு, தொடர் விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். 6/
ம.தி.மு.க வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நிர்வாகிகள். இடம்: விஜய்ஸ்ரீ மஹால், அண்ணா நகர். 7/
புதுச்சேரி தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் பைபர் படகில் சென்ற மீனவர்கள் வலையில் சிக்கிய அதிக அளவிலான மீன்கள். 8/
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு சிறப்பு சந்தன அபிஷேகம் நடந்தது. 9/
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு தீபாதாரணை நடந்தது. 10/
சென்னையின் அடையாறு ஆறு கடலில் கலக்கும் இடத்தில் கூட்டமாக இரை தேடி குவிந்துள்ள கூழைக்கிடா, மஞ்சள் மூக்கு நாரை மற்றும் பறவைகள். இடம் : பெசன்ட் நகர்
மேலும் undefined
மேலும் undefined