தினமலர் நாளிதழ் மாணவர் பதிப்பான பட்டம் இதழ் மற்றும் எஸ்.என்.எஸ்., கல்வி குழுமம் இணைந்து வழங்கும் பதில் சொல் - பரிசை வெல் வினாடி -வினா போட்டி கோவை கரும்புக்கடை ஜீவன்ஸ் பள்ளியில் நடந்தது. இதில் பரிசு பெற்ற மாணவர்களுடன் (இடமிருந்து) பள்ளியின் தமிழ் ஆசிரியை தயாளினி, முதல்வர் சிவக்குமரன், துணை முதல்வர் அஸ்மா பிர்தவுஸ், நிர்வாக அலுவலர் முகமது ரியாசுதீன் உள்ளிட்டோர்.
ம.தி.மு.க வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நிர்வாகிகள். இடம்: விஜய்ஸ்ரீ மஹால், அண்ணா நகர்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.