தீபாவளி பண்டிகையொட்டி பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றதால் எப்போதும் பரபரப்பாக இயங்கும் அண்ணாசாலை வெறிச்சோடி காணப்பட்டது.இடம் : கிண்டி கத்திப்பாரா மேம்பாலம்.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்துவரும் மழையால் தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் மருதூர் தடுப்பணை பகுதியில் சீறிப்பாய்ந்து ஓடும் நீர்...
மழை காரணமாக மதுரவாயல்-சின்ன நொளம்பூரை இணைக்கும் தரைப்பாலம் நீரில் மூழ்கியுள்ளது. போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்து. ஆபத்தான நிலையில் பாலத்தை கடக்கும் வடமாநில வாலிபர்.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்துவரும் மழையால் தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் மருதூர் தடுப்பணை பகுதியில் சீறிப்பாய்ந்து ஓடும் நீர்...