குற்றாலத்தில் கடந்த சில தினங்களாக பெய்த பலத்த மழையினால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இதில் மெயின் அருவியில் பெண்கள் குளிக்கும் பகுதியில் இருந்த தடுப்புகள் உடைந்து காணப்படுகின்றன.
காவலர் வீரவணக்க நினை தினத்தை ஒட்டி சென்னை மயிலாப்பூர் டி.ஜி.பி., அலுவலகத்தில் உள்ள காவலர் நினைவு சின்னம் முன்பு முதல்வர் ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.