அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றுவது போல் அகற்றுவதும், ஆக்கிரமிப்பாளர்கள் மீண்டும் கடையை ஓரிரு நாட்களில் விரிப்பதும் மதுரை பைபாஸ் ரோட்டில் மட்டும்தான். இடம்: எஸ்.பி.ஓ.ஏ., காலனி பிரிவு.
தாம்பரம் வேளச்சேரி சாலையில் சிறிது நேரம் பெய்த மழைக்கு குளம் போல் தேங்கிய மழை நீரால், இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதி. இடம்; சேலையூர்.