கடலூர் மஞ்சகுப்பம் வண்ணான் குட்டை மழைநீர் தேங்கும் பகுதிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மோகன் பார்வையிட்டார். அருகில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.