sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஏப்ரல் 22, 2026 ,சித்திரை 9, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

வெயிலுடன் மழை பெய்யும் போது, வானில் ஏற்பட்ட வானவில்லின் வர்ணஜாலம். இடம்: வத்தலகுண்டு, திண்டுக்கல் மாவட்டம்.
23-Oct-2025

ShareTweetShareShare
இன்றைய போட்டோ22-Apr-2026

2/

தேர்தலில் வாக்களிக்க மக்கள் சொந்த ஊருக்கு செல்வதால் ஜிஎஸ்டி சாலையில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் வரை வாகன நெரிசல் இடம் பெருங்களத்தூர்
22-Apr-2026

3/

கோவை தெற்கு தொகுதியில் ஓட்டுக்கு பணம் கொடுக்கப்படுவகவும் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என கலெக்டரிடம் அ.தி.மு.க., வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் மற்றும் பா.ஜ., மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் மனு அளித்தனர்.
22-Apr-2026

4/

கோவை தெற்கு தொகுதியில் ஓட்டுக்கு பணம் கொடுக்கப்படுவதாக கலெக்டர் அலுவலகத்தில் அ.தி.மு.க., வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் மற்றும் பா.ஜ., மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் தர்ணாவில் ஈடுபட்டனர்.
22-Apr-2026

5/

விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள போலீசாருக்கு விழுப்புரம் சரக டி .ஐ .ஜி., அருளரசன் ஆலோசனைகள் வழங்கினார். அருகில் டிஎஸ்பி பாலகிருஷ்ணன்
22-Apr-2026

6/

கோவை தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி அக்னிசட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.
22-Apr-2026

7/

திருப்பூர், புதிய பஸ் ஸ்டாண்டில் சட்டமன்ற தேர்தல் ஓட்டு போடுவதற்காக சொந்த ஊருக்கு செல்ல முண்டியடித்து பஸ்சில் ஏறிய பயணிகள்.
22-Apr-2026

8/

திருப்பூர், புதிய பஸ் ஸ்டாண்டில் சட்டமன்ற தேர்தல் ஓட்டு போடுவதற்காக சொந்த ஊருக்கு செல்ல காத்திருந்த பயணிகள்.
22-Apr-2026

9/

தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊர் செல்ல தாம்பரம் ரயில் நிலையத்தில் திரண்ட பொதுமக்கள்
22-Apr-2026

10/

நம் அண்டை நாடான சீனாவின் பீஜிங் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வீட்டை சுத்தம் செய்வது காய்கறிகளை நறுக்குவது, மலர்களை ஒழுங்குபடுத்துவது போன்ற வீட்டு வேலைகளை செய்யும் ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டது.
22-Apr-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us