sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

கோவை வ.உ.சி., மைதானத்தில் நடந்த கோவை சங்கமம் நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியில் பார்வையாளர்களை கவர்ந்த கலை நிகழ்ச்சிகள்.
02-Nov-2025

ShareTweetShareShare

2/

புதுச்சேரி கௌசிக பாலசுப்பிரமணியர் கோயிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு காந்தி வீதி வேதபுரீஸ்வரர் கோயிலில் சுவாமி தெப்பல் உற்சவம் நடந்தது.
02-Nov-2025

இன்றைய போட்டோ01-Nov-2025

3/

திருநெல்வேலி மாவட்டம் காரையார் வன பகுதியில் இரை தேடி சுற்றியும் புள்ளி மான்கள்...
01-Nov-2025

4/

விஐடி சென்னையில் டெக்னோ விஐடி 25 என்ற தொழில்நுட்ப விழா நடந்தது. இதில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த மாணவர்களின் கண்டுபிடிப்புகளை பார்வையிட்ட, சென்னையில் உள்ள தாய்லாந்து துணை தூதரகத்தின் துணை தூதர் ரச்சா அரிபர்க் உள்ளிட்டோர்.
01-Nov-2025

5/

தஞ்சாவூர் பெரிய கோவிலில் காளியாட்ட கலைஞர்கள் நடனமாடினர்.
01-Nov-2025

6/

இந்திய தர நிர்ணய அமைப்பு சார்பில் கோவை ரேஸ்கோர்ஸ் மீடியா டவர் அருகே மினி மாரத்தான் நடந்தது.
01-Nov-2025

7/

அமராவதி அணையில், மழை பெய்து வருவதால், மீன் பிடித்தல் குறைந்து பரிசல்கள் கரையில் நிறுத்தப்பட்டு உள்ளன.
01-Nov-2025

8/

திருப்பூர் மாவட்டம் அமராவதி பழைய ஆயக்கட்டு குமரலிங்கம் பகுதியில் பெய்த மழையால் நெற்பயிர்கள் சேதமடைந்தன.
01-Nov-2025

9/

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவின் பிரதான புல்தரை மைதானம் பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டுள்ளது.
01-Nov-2025

10/

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில், நாட்டுக்கோட்டை நகரத்தார் சங்கத்தின் புதிய சத்திரம் திறப்பு விழா நடந்தது. துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், சத்திரத்தை திறந்து வைத்தார். உடன், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர்.
01-Nov-2025

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us