பஞ்சாபின் பாட்டியாலா புறநகரில் நெல் அறுவடைக்கு பின் விவசாயி தன் வயலில் மீதமுள்ள பயிர் கழிவுகளை எரிக்கிறார். பயிர் கழிவு எரிப்பால் சுற்றுச்சூழல் மாசடைகிறது. குறிப்பாக சுவாச நோய்களுக்கு காரணமாகிறது.
வெப்ப அலையின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு பா,ஜ அரசை கண்டித்து வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இடம்: திருவொற்றியூர் தேரடி மெட்ரோ ரயில் நிலையம் அருகே.