சிறு மழை, காற்று என்று காலநிலை பிரமாதமாக இருக்கும் போது மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் சந்தோஷம் பிறந்து விடுகிறது. இங்கே கூண்டிற்குள் இருக்க வேண்டிய சிறுத்தைகள் வெளியே வந்து இதமான சூழலை அனுபவிக்கின்றன. இடம்: சூரத் விலங்கியல் பூங்கா, குஜராத்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.