கடந்தாண்டு நடந்த ரயில் நிலைய விபத்தில் உயிரிழிந்த 16 பேரின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்க திரண்ட மக்கள். இடம்: நோவி சாட் ரயில் நிலையம், செர்பியா.
ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலமான பஹலகாமில் உள்ள சொகுசு ஹோட்டல்களில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட உள்ளூர் மக்கள்.
தி.மு.க., அரசை கண்டித்து கோவை தெற்கு அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தொண்டர்கள்.
விழுப்புரம் காந்தி சிலை முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து அவரது உருவ பொம்மையை திமுக மகளிர் அணியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.