கல்லரை திருநாளை முன்னிட்டு சென்னை எம்.ஆர்.சி.நகர் கல்லரையில் தங்கள் குடும்பத்தினர் மற்றும் முன்னோர்களின் கல்ரையை அலங்கரித்து அஞ்சலி செலுத்திய கிறிஸ்தவர்கள்.இடம் : எம்.ஆர்.சி நகர்.
கம்பிகளுக்குள் கானகத்து மயில்.! கோவை மாநகராட்சி வ.உ.சி., உயிரியல் பூங்காவில் இருந்த பறவைகளும் விலங்குகளும் மாற்று இடத்துக்கு அனுப்பப்பட்ட பின்பும் கானகத்து மயிலுக்கு களம் மாற பிடிக்கவில்லை போல
திருப்பூர், த.வெ.க தெற்கு தொகுதி எம்.எல்.ஏ பாலமுருகன் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பூ மார்க்கெட் ஆய்வு மேற்கொண்டார். கட்சி தொண்டர்கள் சூழ்ந்து கொண்டதால் பூ வியாபாரிகளை சந்திக்க முடியாமல் தினறல்.