நம் அண்டை நாடான சீனாவின் மூன்றாவது விமானம் தாங்கி கப்பலான புஜியன்
அந்நாட்டின் கடற்படையில் இணைக்கும் விழா, தென் சீனாவின் ஹைனான் மாகாணத்தில்
உள்ள சன்யா நகரின் கடற்படை துறையில் நடந்தது. இது சீனா உள்நாட்டிலேயே
வடிவமைத்த முதல் கப்பல்.
கம்பிகளுக்குள் கானகத்து மயில்.! கோவை மாநகராட்சி வ.உ.சி., உயிரியல் பூங்காவில் இருந்த பறவைகளும் விலங்குகளும் மாற்று இடத்துக்கு அனுப்பப்பட்ட பின்பும் கானகத்து மயிலுக்கு களம் மாற பிடிக்கவில்லை போல
திருப்பூர், த.வெ.க தெற்கு தொகுதி எம்.எல்.ஏ பாலமுருகன் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பூ மார்க்கெட் ஆய்வு மேற்கொண்டார். கட்சி தொண்டர்கள் சூழ்ந்து கொண்டதால் பூ வியாபாரிகளை சந்திக்க முடியாமல் தினறல்.