உள்ளடக்கத்திற்கு செல்ல உத்தராகண்ட் மாநிலம், சாமோலி மாவட்டத்தில் பத்ரிநாத் அருகே உள்ளது மானா கிராமம். நம் நாட்டின் முதல் கிராமமாக இது அறியப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து 10,499 அடி உயரத்தில் உள்ள இக்கிராமத்தில் அமைந்த முதல் டீக்கடையில், பத்ரிநாத் வரும் பக்தர்கள் தேநீர் அருந்தி செல்கின்றனர். 2/
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு, கோவை டவுன்ஹால் பகுதியில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள். 3/
குழல் இனிது, யாழ் இனிது, குறள் இனிது, வாகைப் பூக்கள் , ஆகிய நூல்கள் வெளியிட்டு விழா கோவை அரசு மருத்துவமனை எதிரிலுள்ள பொறியாளர் இல்லத்தில் நடந்தது. 4/
ஜல்லிகற்கள் மேல் ஏறி செல்வதால், வாகனங்கள் வழுக்கி விழும் அபாயம். இடம்: கோவை, லங்கா கார்னர். 5/
ஊட்டி ஸ்ரீசினிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. 6/
ஊட்டி ஸ்ரீ சினிவாச பெருமாள் கோவில், கும்பாபிஷேக விழாவில், கலந்து கொண்ட பக்தர்கள். 7/
கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு வித விதமாக விற்பனைக்கு குவிந்துள்ள தீப விளக்குகள். இடம்: திருவான்மியூர். 8/
கார்த்திகை தீபத்தையொட்டி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையத்தில் பொதுமக்கள் அகல் விளக்குகளை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். 9/
நீரும் நிலமும் வாழ்வின் அங்கம் என்பதை உணர்த்தும் இடமிது. இப்படியும் மனதை கவர்ந்த இடம்: கோவை கிருஷ்ணாம்பதி குளம் பகுதி. 10/
கார்த்திகை தினத்தில் தீபம் ஏற்ற, சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில் விற்பனை செய்யப்பட்ட மண் விளக்குகளை ஆர்வத்துடன் வாங்கிச் செல்லும் பெண்.
மேலும் undefined
மேலும் undefined