sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 21, 2026 ,பங்குனி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் முதல் முறையாக 20 வால்வோ மல்டி ஆக்சில் சொகுசு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இடம்: பல்லவன் இல்லம், சென்னை.
11-Nov-2025

ShareTweetShareShare
இன்றைய போட்டோ21-Mar-2026

2/

85 வயதுக்கு மேற்பட்டவர்கள்,மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை தேர்தல் அலுவலர்கள் வழங்கினர். இடம்: திருநெல்வேலி..
21-Mar-2026

3/

இரட்டை இலை சின்னத்தை காண்பித்த கை சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் நடந்த தி.மு.க. பிரச்சார கூட்டத்தில் முதல் முறையாக உதயசூரியன் சின்னத்தை காண்பித்து ஓட்டு கேட்ட முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்.
21-Mar-2026

4/

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் ஸ்ரீராம நவமி உற்சவத்தில் கருட சேவையில் ஸ்ரீராமர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
21-Mar-2026

5/

காளையார் கோயிலில் நடந்த தி.மு.க. பிரச்சார கூட்டத்தில் அழைத்து வந்த பெண்களுக்கு பண பட்டுவாடா செய்த கட்சியினர்.
21-Mar-2026

6/

கோடைகாலம் துவங்கிய நிலையில் விற்பனைக்காக தயாராகும் மண் பானைகள்.. இடம்: காருகுறிச்சி, திருநெல்வேலி மாவட்டம்...
21-Mar-2026

7/

வேளச்சேரி தொகுதிக்கு உட்பட்ட வாக்குசாவடிகளுக்கு எடுத்துச் செல்லும் வாக்குப் பெட்டிகள் வைக்கும் ஸ்ட்ராங் ரூம் தயார் செய்யப்பட்டுள்ளது.இடம் : திருவான்மியூர்
21-Mar-2026

8/

ரம்ஜான் பண்டிகையோட்டி திருவள்ளூர் டோல்கேட் பகுதியில் உள்ள ஈத்கா மைதானத்தில் தொழுகை நடத்திய முஸ்லிம்கள்
21-Mar-2026

9/

ரம்ஜான் பண்டிகையையொட்டி சுமார் 250 துப்புரவு பணியாளர்கள் மற்றும் 350 குடும்பங்களுக்கு வழங்க மத நல்லிணக்க ரம்ஜான் பிரியாணி தயார் செய்யப்பட்டது. இடம்: கோவை உக்கடம் கோட்டைமேடு.
21-Mar-2026

10/

விருத்தாசலம் அடுத்த பெரியார் நகரில் எஸ் ஐ ஆர் வடிவத்தில் பூர்த்தி செய்தவர்களுக்கு வாக்கு அடையாள அட்டையை ஆர்டிஓ விஷ்ணு பிரியா பயனாளிகளுக்கு வழங்கினார்.
21-Mar-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us