விம்கோநகர், மண்ணடி, வண்ணாரப்பேட்டை உட்பட 10 மெட்ரோ ரயில் நிலையங்களில்
உள்ள வாகன நிறுத்தங்களின் கூரைகளில் சோலார் பேனல்கள் அமைக்கும் பணி
துவங்கப்பட்டு உள்ளன. இடம்: வண்ணாரப்பேட்டை, மெட்ரோ ரயில் நிலையம்.
அ. தி. மு. க., கொடியுடன் மோதி பார்க்கிறது இந்த அணில். இதற்கும் தற்போதைய அரசியல் நிலவரத்துக்கும் நீங்கள் முடிச்சுப் போட்டால் நாங்கள் பொறுப்பல்ல. இடம்: கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரில்...
திண்டுக்கல்லில் தி.மு.க., மகளிர் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சி.வி. சண்முகம் உருவ பொம்மை எரித்தனர்.